இந்த வீடியோ பதிவில் பதநீர் மற்றும் கள்ளு எப்படி தயார் செய்யப்படுகிறது என்பது பற்றி தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.பணி சார்ந்த பொருட்கள் அனைத்துமே பல மருத்துவ குணங்க ளுடையது அதில் குறிப்பாக பதனீர் மற்றும் கல்லு நம் உடலுக்கு அதிகப்படியான நன்மைகளை சேர்க்கக் கூடியது அது மட்டுமின்றி பல மருத்துவ குணங்களை கொண்டது.பதநீரில் இருந்து பனங்கருப்பட்டி நாட்டு சர்க்கரை பணக் கற்கண்டு போன்ற பல பொருட்களை உற்பத்தி செய்யப்படுகிறது.
Ещё видео!