Kathu poonai animation stories Pupi Pattampoochi baby songs ★ Pranks and Plays of Kathu Appu and Kittu ★ When Curious Pupi met the Spider ★ Elephant and tailor Folk story ★ When the Turtle Fky Panchatantra story ♥ Please SUBSCRIBE US: [ Ссылка ]
00:00 Introduction
00:32 Kurumpu
07:16 Dhimmada dhimmada
10:57 Pupi and spider
16:34 Bum Bum Bum Pattampoochi elephant rhyme
20:18 Tiger's marriage
25:54 Sweet parrot rhyme
27:52 Talking Cave
★ Dhimmada dhimmada Tamil
பட்டாம்பூச்சி, காத்து, மற்றும் பூப்பியை வழங்கியவர்களின் அடுத்த படைப்பு பானு மற்றும் பப்புலுவும், புதிய தமிழ் குழந்தைகள் சித்திர படம் கதை வடிவில். சேர்ந்து பாட பாடல் வரிகள் கீழே.
★ வரிகள்
வடக்கிலிருந்து பானு வராளே
மினிக்கி நடக்கும் மொசக்குட்டி
இவ குறும்பு செய்யும் மொசக்குட்டி
வடக்கிலிருந்து பானு வராளே
மினிக்கி நடக்கும் மொசக்குட்டி
இவ குறும்பு செய்யும் மொசக்குட்டி
தெற்கிலிருந்து பப்லு வரானே
தெம்பாண்டி சீம தென்னரசன்
தெற்கிலிருந்து பப்லு வரானே
தெம்பாண்டி சீம தென்னரசன்
பானுவும் பப்லுவும் ஒண்ணா சேர்ந்து
அமளி துமளி அரசாங்கம்
குறும்பு பொங்கும் கும்மாளம்
கிழக்கிலிருந்து வருவது யாரு
கணக்கு மாஸ்டர் முயலப்பா
ஜயாவோட பொன் மகள் தானே
கானு குட்டி மொசகுட்டி
இம்மச்ச தங்க பனிகட்டி
வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு
இப்படி திசைகள் நாலுண்டு
இப்படி திசைகள் நாலுண்டு
இப்படி திசைகள் நாலுண்டு
வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு
இப்படி திசைகள் நாலுண்டு
இப்படி திசைகள் நாலுண்டு
இப்படி திசைகள் நாலுண்டு
கிழக்கில் தினமும் சூறியன உதிக்கும்
மேற்கில் தானே ஆஸ்தமனம்
கிழக்கில் தினமும் சூரியன் உதிக்கும்
மேற்கில் தானே அஸ்தமனம்
ஆஹா மேற்கில் தானே அஸ்தமனம்
★ Stubbornness Kathu song Tamil
காத்துவும் கிட்டுவும் திருவிழா கண்டு
திரும்பும் நேரம்
செட்டியார் மாமா கடையில் இருந்து
கிடைச்ச ஒரு கருப்பட்டி அப்பம்
காத்துவும் கிட்டுவும் திருவிழா கண்டு
திரும்பும் நேரம்
செட்டியார் மாமா கடையில் இருந்து
கிடைச்ச ஒரு கருப்பட்டி அப்பம்
சரியா ரெண்டா பங்கு போட கிட்டு
பையன் அடம் பிடிச்சான்
கிட்டுக்கு அதிகம் போக கூடாதுன்னு
குட்டி காத்துவும் அடம் பிடிச்சான்
சரியா ரெண்டா பங்கு போட கிட்டு
பையன் அடம் பிடிச்சான்
கிட்டுக்கு அதிகம் போக கூடாதுன்னு
குட்டி காத்துவும் அடம் பிடிச்சான்
ரெண்டும் அங்கே போட்டி போட கட்டி
புடிச்சு சண்டை போட
சண்டையெ பாத்து எகிறி குதித்து ஓடி
வந்தான் சிர்கில் அப்பு
அப்பத்தை தான் பிரிச்சி தரேன்னு
புத்திசாலியாய் அப்பு சொன்னான்
அதை கேட்டு உடனே பூனைகள்
அப்பத்தை கொடுத்துவிட்டன்
அப்புவிடமே
ஒரு கடி கடிச்சான், மாரு கடி கடிச்சான்
அதுல கொஞ்சம் இதுல கொஞ்சம்
அணில் குட்டிக்கு ருசி பிடிக்க
அது பெருசா? இது பெருசா ?
அது பெருசா? இது பெருசா ?
பூனைகள் மீண்டும் அடம் பிடிக்க
பெருசா கடிக்க சிறுசா கடிக்க
பெருசா கடிக்க சிறுசா கடிக்க
அணில் குட்டிக்கு ருசி பிடிக்க
சீக்கிரம் அப்பமும் காலி ஆச்சு
காத்துவும் கிட்டுவும் பாத்துட்டு இருக்க
அடம் பிடிச்ச காரணத்தால் காத்துவும்
கிட்டுவும் பட்டினி அச்சு
அடம் பிடிப்பது ஆபத்து என்று
புரிஞ்சிக்கோங்க நண்பர்களே
★ Pranks
Kathu wokeup early in the morning. Mom and dad are still sleeping.She got an idea, Kathu just tied her tails and went away. Outside Appu is ckimbing a tree. Kathu just hanged on his tail, Appu fell down. A day of pranks just began. Watch this story.
★ Pupi and spider
Next is a story about how Pupi settled a quarrel. the quarrel was between his new friends, the sparrow and the spider. Let's see what's the spider's complaint. Come, come.
★ Tiger's marriage
Friends, have you gone for a wedding, I know you had the tasty meal too. Can you tell how a tiger’ marriage would be? Here’s a tale on a tiger’s marriage, this story is from the north eastern states.
★ Turtle's flight
This is a famous story from the Panchatantra. Once upon a time a turtle lived in a forest. He was very talkative. Two cranes were his best friends. The turtle had aburning fantasy about flying. His friends decided to help him, What happened next? Watch this story.
हिंदी के लिए: [ Ссылка ]
മലയാളം: [ Ссылка ]
ഹിബിസ്കസ്: [ Ссылка ]
తెలుగు: [ Ссылка ]
#tamilcartoon | #tamilmoralstories | #pattampoochi
Ещё видео!