கருவுற்ற நாள் முதலாக | தேவாரம் | பன்னிரு திருமுறை
தேவாரம் பாடல்:
********************
கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு உருகிற்று
என் உள்ளமும் நானும் கிடந்து அளந்து எய்த்தொழிந்தேன்
திருவொற்றியூரா திருஆலவாய திருவாரூரா
ஒரு பற்று இல்லாமையும் கண்டு இரங்காய் கச்சி ஏகம்பனே
#karuvutranaal
#thevaram
#panniruthirumurai
#thevrampaadal
#shivanpaadal
கருவுற்ற நாள் முதலாக | தேவாரம் | பன்னிரு திருமுறை
Теги
karuvutra naal muthalakakaruvutra naal muthalagathevaram paadalkalthevaram paadalthevarampanniru thirumuraithevaram shivan paadalshivan paadal thevaramthevaram songsthevaram songkaruvutra naal muthalaishivanai potriom namah shivayaom namah sivayalord shiva songslord shivakaruvutra naalKaruvutra naal mudhalaga viruthamகருவுற்ற நாள் முதலாகதேவாரம் பாடல்பன்னிரு திருமுறைகருவுற்ற நாள்தேவாரம்சிவன் பாடல்சிவன் பாடல்கள்