மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் பட்டின சபை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா மகாலிங்கம் அவர்கள் 14-04-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,மனோகரி அவர்களின் பாசமிகு கணவரும்,சுதாகரன்(பப்பி- ஜேர்மனி), மதுரா(முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் வலி. வடக்கு பிரதேசசபை, மல்லாகம் உப அலுவலகம்), மதுனிரா, மதுரேக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,குமரன்(ஆசிரியர்- யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) அவர்களின் அன்பு மாமனாரும்,ஆரகன் அவர்களின் அன்புப் பேரனும்,சிவபாக்கியம், காலஞ்சென்ற சரோஜினிதேவி, ஸ்ரீலிங்கம், ராஜமலர், காலஞ்சென்ற ராஜலிங்கம், நேசமலர், சந்திரலிங்கம், காலஞ்சென்ற ரவிச்சந்திரன், சுரேந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,பத்மாவதி, காலஞ்சென்ற பூமணி, அன்னபூரணதேவி, தங்கவேலு(ஜேர்மனி), அதிசயராணி, காலஞ்சென்ற அதிசயதேவி, கமலாதேவி(ஜேர்மனி), கணேசமூர்த்தி(ஜேர்மனி), ஜெயந்திரன், கணேந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2022 வெள்ளிக்கிழமை அன்று பட்டினசபை வீதி, மானிப்பாயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் பி.ப 1:00 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுதாகர் - மகன்
Mobile : +4915208745140
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94770538861
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94779773538
மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும்.
Arivithal.com - [ Ссылка ]
[ Ссылка ]
