நாஞ்சில் நாடன் அவர்களின் பேச்சியம்மை என்கிற சிறுகதையை வீடியோவாக பதிவு செய்துள்ளோம்... தாய்க்கும் மகனுக்கும் இடையே உள்ள உறவு, தாய்மையின் மேன்மையை உணர்த்தும் இக்கதை அதையும் தாண்டி இக்காலகட்ட மெஷினரி சம்பாத்ய வாழ்க்கையையும் காட்டுகிறது... பணத்தை பெரிய பொருட்டாக நினைக்காத பேச்சியம்மை எல்லாவற்றையும் விற்று தன் மகனை படிக்க வைக்கிறாள்... படித்து முடித்து வேலைக்கு சென்ற மகன் பணத்தை விட்டு தன் தாயின் ஆசையை நிறைவேற்ற அவனால் இயலவில்லை... மனமுடைந்த பேச்சியம்மை என்ன முடிவெடுக்கிறாள் என்பதே கதை...
ஆசிரியர் : நாஞ்சில் நாடன்.
கதை : பேச்சியம்மை (சிறுகதை)
U2 Brutus Galata : [ Ссылка ]
Fb : [ Ссылка ]
Twitter : Take a look at U2 Brutus (@U2Brutus_off): [ Ссылка ]
Insta : [ Ссылка ]
#nanjilnadan #shortstory #storytelling #u2brutus #u2b
Ещё видео!