யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் ஜெயனொளிபவன் அவர்கள் 14-11-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அரியகுட்டி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,ஜெயனொளிபவன் அவர்களின் அன்பு மனைவியும்,கனடாவைச் சேர்ந்த சோபிகா, சோபனா, லதீபன் ஆகியோரின் அன்பு தாயாரும்,கனடாவைச் சேர்ந்த துஷ்யந்தன், சந்திரகுமார், ஜெனித்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,கனடாவைச் சேர்ந்த லதிகாஷ், அக்ஷயா, அக்சன்யா, சர்வேஷ், சச்சின், சாளின், ஆதர்ஷ், பிரித்வின், ஐஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்ற குணவதி, செல்வமணி, குணசிங்கம், தங்கமணி, காலஞ்சென்ற புவனேஸ்வரி, பொன்மலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ரவீந்திரராணி அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 16 Nov 2024 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 17 Nov 2024 7:00 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
ஜெயனொளிபவன் - கணவர்
Mobile : +16478558322
லதீபன் - மகன்
Mobile : +16472934362
சோபிகா - மகள்
Mobile : +14376842145
சோபனா - மகள்
Mobile : +16477654593
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!