தீனதயாளோ தீனதயாளோ.| சென்னை Dr.கணேஷ் பாகவதர் | ஆலங்குடி ராதாகல்யாணம் -2019 |
ச்லோகம்:
ஸ்ரீ ராமச்சந்திர கருணாகர ராகவேந்திர
ராஜேந்திர சந்திர ரகுவம்ச ஸமுத்ர சந்திரஹே
ஸுக்ரீவ நேத்ர யுகலம்பல பூர்ணசந்த்ர
சீதாமன: குமுதசந்த்ர நமோ நமஸ்தே
ராமா...ராமா..ராமா...
க்ருதி:
தீனதயாளோ தீனதயாளோ ( ராம)
தீன் தயாபர தேவ தயாளோ
1.கனகாம்பர கன ச்யாம தயாளோ
ஸனகாதி யோகி வினுத தயாளோ
2. நாரத முனிவர நாத தயாளோ
நீரஜ நேத்ர நிஷ்காம தயாளோ
3. சரதி பந்தன ராமசந்த்ர தயாளோ
வரதாமர ப்ருந்த வந்த்ய தயாளோ
4. ஆகம கல்பித அமித தயாளோ
போகிஸயன பரம புருஷ தயாளோ
5. பசுபதி சாப தகர தயாளோ
குசலவ ஜனக அக்ரூர தயாளோ
6. ககனாந்தர்கத நாத தயாளோ
நிகம கோசர நிர்விகார தயாளோ
7. தசகண்ட லுண்ட நோத்தண்ட தயாளோ
தசரத ஸுத லோகாதார தயாளோ
8. பரம பத்ரகிரி வாஸ தயாளோ
பாலித ஸ்ரீ ராமதாஸ தயாளோ
நாமாவளி:
பாஹி ராமா பட்டாபிராமா
பட்டாபிராமா கல்யாணராமா
கல்யாணராமா கோதண்டராமா
கோதண்டராமா அயோத்ய ராமா
அயோத்ய ராமா ஆனந்த ராமா
ஸ்ரீராமா ஜயராமா
ஸ்ரீராமா ஜயராமா
ஸ்ரீராமா ஜயராமா..
[ Ссылка ]
Alangudi Namasankeerthana Trust
9444922848 - rkraman
-----------------------------------------------------
Radhe Krishna ! Alangudi Radhakalyanam 2019 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 72nd year celebration of Radhakalyana Mahotsavam was from 08/02/2019 to 10/02/2019.
08th February 2019 : Sampradaya Divyanamasankeerthanam & Dolotsavam by Isai Peroli Dr Ganesh Bhagavathar.
Divyanama Abhinayam by Sri Ganesha Sharma, Sri Ramesh
Dheena Dhayalo - Divyanamam 08 by Dr Ganesh Bhagavathar
Video By - Karthi Studios, Nagapattinam @ 9843662300
Follow us at Facebook - www.facebook.com/alangudi1947/
Please leave your feedback @ 9444922848
#alangudi #radhakalyanam #dr #ganesh #bhagavathar #alangudiNamasankeerthanaTrust #radheKrishna #radhaKrishna #bhajan #gurusthalam
Ещё видео!