தினம் ஒரு குறள்
Book 1 – Aram (அறம்) திருக்குறள் - பால்: அறத்துப்பால் / Arathuppal
இயல்: இல்லறவியல் / Domestic Virtue / Illaraviyal
அதிகாரம் 5 / Chapter 5: இல்வாழ்க்கை / Domestic Life / Athikaram 5 : iIllvalkai / Married Life of Virtue
Thirukkural explanation by Thiruvalluvar
குறள் 46 / Couplet 46:
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்.
Thirukkural Couplet English Translation:
If man in active household life a virtuous soul retain,
What fruit from other modes of virtue can he gain
ARaththaatrin ilvaazhkkai aatrin puRaththaatril
Poaoip peRuva evan
திருக்குறள் தமிழ் விளக்கம்:
அறநெறியில் இல்வாழ்கையினை ஒருவன் நடத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன? ஒன்றுமில்லை.
Thirukkural Couplet English Explanation:
What will he who lives virtuously in the domestic state gain by going into the other, (ascetic) state ?
Ещё видео!