#TheRise #RiseGCC #theriseglobal #DubaiSummit2022 #frjegathgaspar #dubaisummit #RiseGCC #riseglobalsummit #tamil #entrepreneurship #businesssummit #gulfsummit #palmjumeirah #hotelatlantis
👉🏽உங்கள் வணிகத்தை 👨🏽💼விரிவுபடுத்த விரும்புகிறீர்களா?
👉🏽வளைகுடா நாடுகளில் 🎡நீங்கள் வணிகம் (ஏற்றுமதி/ இறக்குமதி) செய்ய விரும்புகிறீர்களா?
👉🏽வளைகுடா நாடுகளில் ஏற்றுமதி/ இறக்குமதி செய்ய வழிகாட்டுதல்கள் உங்களுக்கு தேவைப்படுகிறதா🤔
👉🏽வளைகுடா நாடுகளில் இருக்கும் வணிக வாய்ப்புகளை தெரிந்துகொள்ள விருப்பமா🤥
▪️நவம்பர் மாதம் 9️⃣🔟⏸️ தேதிகளில் துபாயில் 🎡நடைபெறும் "வளைகுடா வணிக மாநாடு" பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..🗣️
▶️ [ Ссылка ]
▪️The Rise அமைப்பு நடத்தும் துபாயில் நடைபெறும் "வளைகுடா சங்கமத்தில்" 🎡பங்கு பெறுவதன் மூலம் கிடைக்கும் பலன்கள்... 😲5️⃣0️⃣க்கும் மேலான நாடுகளில் இருந்து வரும் வெற்றி தமிழ் தொழிலதிபர்களையும் திறனாளர்களையும் ,சந்திக்கலாம்! உரையாடலாம்! ⛓️வழிகாட்டுதல்களை பெறலாம்.. வணிகத்தை விரிவுபடுத்தலாம்.. 😱
▪️வளைகுடா சங்கம மாநாட்டில் நீங்கள் பங்கு பெறுவதன் மூலம் கீழே 🔻 உள்ள இந்தெந்த துறை சார்ந்த தொழில் வணிக வாய்ப்புகளைப் பெற முடியும்..🙋🏽♀️
⚜️எண்ணெய் எரிவாயுத் துறை 🛢️
⚜️வேளாண் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி 📈
⚜️தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும், பின்டெக் துறை & மனிதவளத்துறை 🧑🏽💻
⚜️கல்வி 📚
⚜️துபாய், சார்ஜா அபுதாபி நகரங்களில் தொழில் தொடங்க இலவச ஆலோசனை உதவி 🆓
⚜️ஐரோப்பிய- ஆப்பிரிக்க நாடுகளுக்கான தொழில் - வணிக நுழைவாயில் 🌍
⚜️கத்தார், சவுதி அரேபியா, குவைத், அமீரகம், ஓமான் நாடுகளில் தொழில் வாய்ப்புகள்👩🏽💼
⚜️மருத்துவம் 👨🏻⚕️
⚜️வீடுகள், அடுக்கு மனைகள்🏡
⚜️ஏற்றுமதி 📈
⚜️எண்ணெய் எரிவாயு பொருளாதாரம். 🛢️
⚜️பின்னலாடை துறை 🥻
⚜️சுற்றுலா 🌏
⚜️தொழில் தொடங்க நிதி மூலதனம் தேடுபவர்கள் 💰
▪️வளைகுடா சங்கமத்தில் பங்கு பெறுகிறவர்களுக்கு கிடைக்கப் போகும் தொழில் வணிக வாய்ப்புகளை தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் 👀 இந்த வீடியோவை கிளிக் செய்யவும் 👇🏽
▶️ [ Ссылка ]
▪️வளைகுடா சங்கமத்தில் பங்கு பெறுபவர்களுக்கு தொழில் வணிகத்தைத் தாண்டி கிடைக்கும் பலன்கள்🫂
⚜️கனடா நாட்டில் குடி பெயர விரும்புகிறவர்கள் ,கனடா நாட்டின் சிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்புகிறவர்கள் ,கனடா நாட்டில் வேலை தேடுபவர்களுக்கு வழிகாட்டுதல்களும் உதவிகளும் கிடைக்கும் 🇨🇦
⚜️ஜெர்மனி சுவிட்சர்லாந்து டென்மார்க் நெதர்லாந்து பிரான்ஸ் நார்வே ஸ்வீடன் மொரீசியஸ், தென் ஆப்பிரிக்கா, கானா, எரித்ரேயா போன்ற நாடுகளில் இருந்து வரும் தமிழ் தொழிலதிபர்களை சந்தித்து உரையாடலாம். அங்குள்ள வணிக வாய்ப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். 👬
⚜️அரபு -வளைகுடா தமிழ் சமூக தலைவர்களை சந்திக்கும் அரிய வாய்ப்பு 🧔🏻♂️😯
⚜️அரபு -வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடி செல்பவர்களுக்கு ஆலோசனைகள், சட்ட உதவிகள் வழிகாட்டுதல்கள்🫡
⚜️வளைகுடா சங்கமம் நடைபெறும் அட்லான்டிஸ் நட்சத்திர விடுதியின் பிரத்தியேக காட்சிகள்😳
▶️ [ Ссылка ]
💵கோடிகளில் வணிகம்!!!! 💵ஆயிரத்தில் கட்டணம் !!!!
3️⃣ நாட்கள் ... 7️⃣✴️ நட்சத்திர விடுதியில் நடைபெறும் வணிக மாநாட்டில் கலந்து கொள்வதற்கு பதிவு கட்டணம் 👨💻 ₹5️⃣0️⃣0️⃣0️⃣0️⃣ மட்டுமே !!!!
பெண் தொழில் முனைவோருக்கு சிறப்பு சலுகையாக 💁♀️₹3️⃣5️⃣0️⃣0️⃣0️⃣ மட்டுமே
மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..
அல்லது வாட்ஸ்அப் என்னை தொடர்பு கொள்ளவும்
▪️துபாயில் நடைபெறும் வளைகுடா சங்க மாநாட்டை ஒருங்கிணைக்கும் The Rise அமைப்பைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..🔻
▶️[ Ссылка ]
🌐 www.tamilrise.org
📧📧 info@tamilrise.org
💬+919150060032
📞+918939855001
📞+60 125267923
FOLLOW US ON :
Subscribe to our YouTube channel for free here:
[ Ссылка ]
Ещё видео!