தலைமை செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பதிவு பெற்ற பரம்பரை மருத்துவர்களுக்கான முதியோர் ஓய்வூதிய தொகையை ரூபாய் 1,000 த்தில் இருந்து ரூபாய் 3,000 ஆக உயர்த்தி வழங்குவதற்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், இம்ப்காப்ஸ் தலைவர் மரு.ர.கண்ணன், தமிழக மருத்துவத்துறை அமைச்சர் திரு. மா.சுப்ரமணியன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
#impcops
Ещё видео!