PACL GOOD NEWS@TAMILANIN TAMIL KALANJIYAM
PACL முதலீட்டு திட்டதால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு விரைவாக பணத்தை திருப்பிக் கொடுக்கும் பணியில் SEBIPACL கமிட்டி ஈடுபட்டுள்ளது.
இதுவரை PACL நிறுவனத்தின் முதலீடுகளாக இருந்த பணத்தை கைப்பற்றி ₹17,000 வரையிலான பணத்தை பெற வேண்டிய முதலீட்டாளர்களுக்கு பணத்தை கொடுத்து இருக்கிறது.
இனி இதற்கு மேலான பணத்தை கொடுக்க வேண்டுமென்றால் நிறுவனத்தின் சொத்துக்களை விற்கும் பணி பணிகளை துரிதப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு கமிட்டி உட்பட்டு உள்ளது.
இதன் அடிப்படையில் சொத்துக்களை விற்க உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்துள்ள SEBIPACL கமிட்டிக்கு உச்சநீதிமன்றம் நல்ல ஒரு தகவலை வழங்கி இருக்கிறது.
அந்த தகவல் என்ன என்பதை இந்த காணொளியில் பார்ப்போம்!
உங்கள் நல்ல ஆதரவில் என்றென்றும் @ தமிழனின் தமிழ் களஞ்சியம் 🙏
JOIN PACL TELEGRAM GROUP: [ Ссылка ]
PACL NODAL OFFICER MAIL ID: nodalofficerpacl@sebi.gov.in
SEBI HELP LINE: 02261216966, 02226445535
PACL HOME: [ Ссылка ]
PACL ENQUIRY PORTAL: [ Ссылка ]
PACL FORGET PASSWORD: [ Ссылка ]
#pacl
#paclrefund
#pacl tamil
#paclhindi
#paclindialimited
PACL GOOD NEWS | PACL REFUND NEWS@TAMILANIN TAMIL KALANJIYAM
Теги
pacl news todaypacl refund latest newspacl india limitedpacl ka form kaise bharepacl newspacl refund how to applypacl latest newspacl news today tamilpacl india limited se paise kaise nikaletamilanin tamil kalanjiyampacl latest news hindipacl land alloted yespacl land allotment refundpacl latest updatepacl money refund newspacl ka paisa kab milegapacl news today2023pacl refund status cheakpacl certificate number kaise nikale