Dive into the enriching journey of spiritual discovery with "சுவிசேஷமே என் சுமையாக | ஊழியப் பாதையிலே-7" (Swiseshame is my burden | In the path of obedience-7), Part 2 of an insightful series by Pr Rebecca Bala. 🌟 Embark on a soul-stirring exploration as Pr Rebecca Bala delves deep into the essence of faith and obedience, guiding you along the path of spiritual fulfillment. Let her uplifting words resonate within you as you embrace the Gospel Burden and find solace in the divine journey ahead. Join us in this transformative experience, where every step taken brings us closer to the light of truth and wisdom. ✨ Don't miss out on this empowering installment that promises to illuminate hearts and minds alike with its profound message of hope and redemption.
எண்ணற்ற தூத சேனையை தன்னிடம் வைத்துள்ளார் நம் கர்த்தர் , அவர்களை பயன்படுத்துபவர் ,சுவிசேஷம் என்னும் அரிய பணியை செய்ய மனிதர்களாகிய நம்மைத் தான் பணித்துள்ளார்.. ஆம் அப்பொறுப்பினை தூதருக்கு வழங்காமல் நமக்கே வழங்கியுள்ளார்..அத்தகைய பணியின் சிறப்பையும், அது செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும், அது எவ்விதமாக செய்யப்பட வேண்டும், இன்றைய நாளில் எவ்விதமாக செய்யப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளவே இந்நிகழ்ச்சி..தன் ஊழிய பாதையில் கடந்து வந்த அனுபவங்களையும் இந்த நிகழ்ச்சியில் பகிருகிறார் நம் அருமை #சகோதரி #மருத்துவர்.#ரெபேக்கா_பாலா அவர்கள் .இவர் மருத்துவ பணியை விட தெய்வீக சுகத்தை அதிகம் நாடுபவர்..ஆம் ..அடி அடித்தாலும், இடி இடித்தாலும்கோடி கொட்டிக் கொடுத்தாலும்தெருக்கோடியில் யாரும் இழிந்துரைத்தாலும்சுவிசேஷமே என் பாரம்சுவிசேஷமே என் சுமை...#New_Program | #புத்தம் _புதுசு #சுவிசேஷமேஎன்சுமையாக #ஊழியப்_பாதையிலே- #7 #Gospel #Burden | #சுவிஷேசம்_அவசியம் #Dr #Rebecca_Bala #மருத்துவர் #ரெபேக்கா_பாலா #நெதர்லாந்து #ஹாலந்து #Netherland #Holland #family #channel #SpiritualJourney
#Faith
#Obedience
#Christianity
#Gospel
#DivineWisdom
#Hope
#Redemption
#Prayer
#Inspiration
#ChristianLiving
#Belief
#Empowerment
#SoulSearching
#ChristianCommunity
#BiblicalTeaching
#ChristianLife
#Salvation
#Grace
#Encouragement
#Blessings
#Sermon
#SpiritualGrowth
#DivineGuidance
#Praise
#Reflection
#Testimony
#GracefulLiving
#Scripture
#HeavenlyPath
Ещё видео!