#kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi #periyazhwar
உன் அத்தனை லீலைகளையும் பார்த்து
என் ஆனந்தத்தை வளர செய்பவனே...
செல்வ செருக்கினால் வளர்க்கப்பட்டவனே...
திருஷ்டி கழிக்க ஓடி வாராய்
பெரியாழ்வார் திருமொழி 2-8-8- காப்பிடல் பாசுரம்
இன்பம் அதனை உயர்த்தாய்!*
இமை அவர்க்கென்றும் அரியாய்!*
கும்பக் களிறட்ட கோவே!*
கொடுங்கஞ்சன் நெஞ்சினில் கூற்றே!*
செம் பொன் மதிள் வெள்ளறையாய்!*
செல்வத்தினால் வளர் பிள்ளாய்!
கம்பக் கபாலி காண் அங்குக்*
கடிதோடிக் காப்பிட வாராய்.
- பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
Join this channel to get access to Exclusive Content:
[ Ссылка ]
Stay Connected with us! Follow us for further updates:
► YouTube: [ Ссылка ]
► Facebook: [ Ссылка ]
► Instagram: [ Ссылка ]
Ещё видео!