#cheyyar
#tamilnews
#brahmotsavam
cheyyar vedapureeswarar temple
திருவண்ணாமலை: 22-01-2023
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் 10 நாள் பிரமோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் இன்று காலை வெகு விமர்சையாக தொடங்கியது..
The 10-day Pramotsavam festival at the saiyaaru Vedapureeswarar temple began with the hoisting of the flag.
செய்யாறு திருவோத்தூா் வேதபுரீசுவரா் கோயிலில் ரதசப்தமி பிரம்மோற்சவம் விழா பத்தாம் நாள் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் இன்று (22-01-2023) வெகு விமர்சியாக தொடங்கியது..
திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகவும், அருணகிரிநாதர், அருட்பிரகாச வள்ளலார், சிவப்பிரகாசர் போன்ற ஆன்மீக சான்றோர்களால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவில்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் ஆற்றங்கரையில் பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தொண்டை மண்டலத்தில் திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற 8வது திருத்தலமாக விளங்குகிறது இவ்வாலயம்...
![](https://i.ytimg.com/vi/GKE-iJl6XDg/mqdefault.jpg)