Traditionally in Kongu region, sesame oil is prepared in this method and used for bathing on the day of Diwali. This oil has medicinal value when used on the day of diwali.
பாரம்பரியமாக கொங்கு மண்டலத்தில், தீபாவளியன்று குளிப்பதற்கு நல்லெண்ணையை இந்த முறையில் காய்ச்சி பயன்படுத்துகிறார்கள். எண்ணெய் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது.
தீபாவளி அன்று இந்த எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படும்.
Ещё видео!