யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட பிரவீன் பத்மராசா அவர்கள் 06-02-2023 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற நாகமணி முருகேசு, உமாபதி(கனடா) தம்பதிகள், காலஞ்சென்ற சண்முகம், சறோஜினிதேவி(கனடா) தம்பதிகளின் அன்புப் பேரனும்,பத்மராசா ரஞ்சி சிவசக்தி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும்,யசின், நதீபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பரமநாதன், ஞானம்பாள்(கனடா), கண்ணன் சிறி(டென்மார்க்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமரேசன் - குலேந்திரராணி, ஆனந்தராசா - சாரதா, யோகராசா - காலஞ்சென்ற செல்வநிதி, மஞ்சுளாதேவி, தவம் - ஜீவா, குகன் - மஞ்சு, மோகன் - யசோ ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பத்மராசா - தந்தை
Mobile : +16472879505
யசின் - சகோதரன்
Mobile : +16475079327
நதீபன் - சகோதரன்
Mobile : +14372673735
சுதன் - உடன் பிறவாச் சகோதரர்
Mobile : +14168789347
அபி - உடன் பிறவாச் சகோதரர்
Mobile : +16476327715
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!