உலக புகழுள்ள கைரேகை அமைப்பு செல்வம் பெறுவதற்கு சதுரம் முக்கோணம் சிறப்பாக இருக்கிறது ஆசை அதிகமாக இருப்பதற்கு சுக்கிர வளையம் இருக்கிறது உடல்நலம் கெடுவதற்கு புதன் ரேகை என்று சொல்லக்கூடிய ஆரோக்கிய ரேகை இருக்கிறது தைரியம் வீரியத்திற்கு மச்ச ரேகை இருக்கிறது ஆக மொத்தம் ஒரு சில இடைஞ்சல்கள் இருந்தாலும் வாழ்வில் வெற்றி சூரிய ரேகை 52 வயதிற்கு மேல் ஏற்படுகிறது உலகப் புகழ் பெற்று செல்வமடைய வாய்ப்பு உண்டு[ Ссылка ]
Ещё видео!