.Watch ► PERUMAL | பெருமாள் | திருமலை பக்தி பாடல்கள் | Perumal Venkatachalapathy Songs | Best Tamil Devotional Songs #tamildevotionalsongs | நமோ நமோ நாராயணா | #tamilbhaktipadal #perumalbakthipadlgal #perumalsongs #tamilbhaktipadalgal #subamaudiovision #thirumalaiperumalsongs#subamaudiovision #venkatesathirumalaisongs #திருமலைபக்திபாடல்கள் #spbperumalsongs #thirumalaiperumalsong #perumalsongs #vanijayaramperumalbakthisongs #எஸ்பிபாலசுப்ரமணியம்திருமலைபக்திபாடல்கள் #வாணிஜெயராம்பெருமாள்பக்திபாடல்கள் #spbalasubramaniam #thirupathibakthisongs #govindhasong #சுபம்ஆடியோவிஷன்
Chapters :
00:06 நமோ நமோ நாராயணா | Namo namo narayana
12:46 பதி என நாடி | Pathiyena nadi
18:19 வலம்புரி சங்கு | Valampuri sangae
23:30 ஏழுமலை மேல் | Yezhumalai melai
29:09 திருமலை வாசக | Thirumalai vaasaa
36:11 ஹரி ஹரி ஹரி கோவிந்தா | Hari hari hari govinda
Welcome to Subam Audio Vision- was established in the year 1997, as a retailer evolving into a distributor and then into a Music production house is now established as the Leader in the South Indian music Industry in basic Repertoire. One of the finest destinations for exclusive devotional content. Here you can find the most pleasant and pleasing bhakti/spiritual songs in Tamil, Telugu, Kannada which will make your mind fresher and more focused. This channel features devotional songs from legendary artists like S.P.Balasubramanium, Unnikrishnan, Vani Jairam, L.R.Eswari, Veeramanidasan. Subam audio vision repertoire includes Devotional on Annamalaiyar songs, Vinayagar songs, Amman songs, Ayyappan songs, Murugan songs, perumal songs, folk songs, தமிழ் பக்தி பாடல்கள் தொகுப்புகள்,அம்மன் பாடல்கள், விநாயகர் பாடல்கள். Thank you for all your love and support and do subscribe us.
ஒருமுறை பிரம்மதேவன் பூமியில் தனக்கு விக்கிரக ஆராதனை இல்லையென்று சரஸ்வதியை தனியாக விடுத்து ஒரு மிக பெரும் யாகம் ஒன்றை நடத்தினான். இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி சரபாஸ்வரன் உட்பட பல அரக்கர்களை யாகத்தையும், பூமியையும் அழிப்பதற்கு அனுப்பினாள். இதனால் பயந்த பிரம்மன் பெருமாளிடம் தன்னை காக்கும் படி சரணடைந்தார். பெருமாளும் 8 திருக்கரங்களுடன் தோன்றி அரக்கர்களை அழித்து யாகத்தை சிறப்பாக நடைபெற செய்தார்.
பெருமாள் இக்கோயிலில் அஷ்டபுஜகர பெருமாளாக அருள்பாலிப்பதற்கு முன்பாகவே இக்கோயிலில் ஆதிகேசவபெருமாள் கோயில் கொண்டுள்ளார். ஆழ்வார்கள் இங்கு மங்களாசாசனம் செய்த பிறகே அஷ்டபுஜகர பெருமாள் புகழ் பெற்றதாக கூறப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டும் தான் பெருமாள் அஷ்டகரங்களுடன் காட்சியளிக்கிறார். மேலும் இங்கு மகாலட்சுமியான தாயாரை தனியாக பாடி மங்களாசாசனம் செய்தது தனி சிறப்பாகும். இந்த தலத்து பெருமாள் தனது வலது நான்கு திருக்கரங்களில் சக்கரம், கத்தி, அம்பு, புஷ்பம் என்றும் இடது திருக்கரத்தில் சங்கு, வில், கேடயம், கதை என்கிற நான்கையும் கொண்டு அருள்பாலிக்கிறார்.
Some of the other albums rendered by our legend singers for subam audiovision Include
Thamizh subrabahatham - [ Ссылка ]
Vettrivel - [ Ссылка ]
Agni Lingam - [ Ссылка ]
Iyyanae - [ Ссылка ]
Yaettrividaiyaa : [ Ссылка ]
Thiruppavai - [ Ссылка ]
Vaikuntha - [ Ссылка ]
Vaeppilaikari - [ Ссылка ]
Title : PERUMAL SAV 111
தலைப்பு : பெருமாள் SAV 111
Singer : S.P.Balasubramaniam | Vanijayaram
பாடியவர் : எஸ் பி பாலசுப்ரமணியம் | வாணி ஜெயராம்
Lyrics : Vaarasree
பாடல்கள் : வாரஸ்ரீ
Music : Kanmaniraja
இசை : கண்மணிராஜா
Direction & Production : SUBAM RADHA.M
தயாரிப்பு & இயக்கம் : சுபம் ராதா எம்
Copyright By : Subam Audio Vision
பதிப்புரிமை : சுபம் ஆடியோ விஷன்
Ещё видео!