OAP, விதவை மற்றும் ஊனமுற்றோர் இந்திரா காந்தி திட்டத்தின் கீழ் பணம் பெறுபவர் விபரம் ஆன்லைனில் எப்படி பார்ப்பது என தெரிந்து கொள்ளவது பற்றி
தமிழகத்தில் வருவாய்த் துறை சார்பில் பல்வேறு ஓய்வூதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், விதவைகள் ஓய்வூதிய திட்டம், கைவிடப்பட்ட விதவைகள் ஓய்வூதிய திட்டம், கணவரை இழந்த பெண்கள் ஓய்வூதிய திட்டம், திருமணமாகாத பெண்கள் ஓய்வூதிய திட்டம், உழவர் பாதுகாப்பு ஓய்வூதிய திட்டம், இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதிய திட்டம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதிய திட்டம் ஆகிய 8 ஓய்வூதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் வருவாய்த் துறையினரால் நேரடியாக பெறப்பட்டு வந்தன.
#NSAP #OAP_List #Pension
🔰 *LINK* - NSAP லிங்க்
👇👇👇
[ Ссылка ]
Indira Gandhi National Old Age Pension Scheme
Indira Gandhi National Widow Pension Scheme
Indira Gandhi National Disability Pension Scheme
National Family Benefit Scheme
The National Social Assistance Programme(NSAP) which came into effect from 15th August,1995 represents a significant step towards the fulfillment of the Directive Principles in Article 41 of the Constitution. The programme introduced a National Policy for Social Assistance for the poor and aims at ensuring minimum national standard for social assistance in addition to the benefits that states are currently providing or might provide in future. NSAP at present, comprises of Indira Gandhi National Old Age Pension Scheme (IGNOAPS), Indira Gandhi National Widow Pension Scheme (IGNWPS), Indira Gandhi National Disability Pension Scheme (IGNDPS), National Family Benefit Scheme (NFBS) and Annapurna.
மாதம் ரூ 1000 உதவித் தொகை பெறுவது எப்படி ? தமிழ்நாடு அரசின் முதியோர் உதவித் தொகை திட்டம் 2020
vide link [ Ссылка ]
Ещё видео!