யாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட பத்மராணி இராமதாஸ் அவர்கள் 17-03-2023 வெள்ளிக்கிழமை அன்று சண்டிலிப்பாயில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராமதாஸ், சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,சாந்தினிராணி, தவசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஜெயகாந்தன், கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ஹிரிஸ்மன், அமிரா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,சாகித்யன், துளசிகா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 17-03-2023 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சாந்தினிராணி - சகோதரி
Mobile : +16475109864
தவசீலன் - சகோதரன்
Mobile : +447455638843
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!