#AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate
Channel: [ Ссылка ]
Visit [ Ссылка ] For financial updates in Tamil
#Rich #AnandSrinivasan #Poor #MoneyPechu
இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன், நுகர்வோர் மொத்த விலைக் குறியீட்டு விகிதம் மிகப்பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது என்பதை விளக்குகிறார். 1 % இருக்கிற உலகின் மிகப்பெரிய பணக்காரர்களின் வருமானம் எப்படி தொடர்ந்து உயர்கிறது? மீதமிருக்கிற 99 % மக்களின் வருமானம் எப்படிக் கீழ் நோக்கிப் போகிறது? உலகெங்கும் பணம் அச்சடிப்பது எப்படி பணவீக்கத்தை உருவாக்குகிறது? நடுத்தர வர்க்கத்தினர்களின் வாழ்க்கைத்தரம் தொடர்ந்து வீழ்ச்சி அடைவது ஏன்? உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவது எப்படி? என்கிற பல்வேறு பொருளாதாரம் சார்ந்த கேள்விகளுக்கான விடைகளை அளிக்கிறார்.
In this video, Mr. Anand Srinivasan explains that How the consumer wholesale price index rate has gone up tremendously. How does the income of the 1% richest people in the world continue to rise at ? How does the remaining 99% of the population's income keeps go down? How does printing money around the world create inflation? Why is the living standards of the middle class constantly falling? How do the world's largest corporates make profits? He answers various economic questions.
சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) [ Ссылка ]
Ordinary stocks extra ordinary profits : [ Ссылка ]
Alchemy of money : [ Ссылка ]
Facebook : [ Ссылка ]
Berich : [ Ссылка ]
Thathuvapechu : [ Ссылка ]
Contact us : moneypechu@gmail.com
Whatsapp : 9500094680
Ещё видео!