நம் நாட்டின் சிறிய பறவை புகலிடங்களில் (மொத்தப் பரப்பு 40 ஹெக்டேர் மட்டுமே)ஒன்றாகவும் மிகவும் பழமை வாய்ந்ததுமான வேடந்தாங்கல், சிறப்பான வரலாற்றைப் பெற்றுள்ளது. வெகு நாட்கள் முன்னிலிருந்தே இக்கிராமத்து மக்கள் பறவை எச்சங்கள் வயல்வெளிகளுக்கு இயற்கை உரங்களாக இருக்கும் என்பதை உணர்ந்திருந்தனர்.[4] .
இங்கு, 400 ஆண்டுகளுக்கு முன்னிலிருந்தே பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் வந்து சென்றுள்ளன. 1700ம் ஆண்டுகளில் கிராம உள்ளூர் பண்ணையார்கள் பறவைகளை வேட்டையாடும் இடமாக இது இருந்துள்ளது. அவர்களைத் தொடர்ந்து, 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் வேட்டையாடி பொழுதை கழிக்க வேடந்தாங்கலை பயன்படுத்திக் கொண்டனர். வேடந்தாங்கல் என்றால் வேடர்களின் கிராமம்’ என்று அர்த்தம். கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க 1797 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த இலயோனசு பிளெசு என்பவர் வேடந்தாங்கலைப் பறவைகள் சரணாலயம் என்று ஆய்வு செய்து பத்திரம் வெளியிட்டார்
Links that may be useful:
Part #2 VLOG | Pallikaranai Birding ►[ Ссылка ]
Part #1 VLOG | Best Place in Chennai | Pallikaranai Bird watching area ►[ Ссылка ]
BEHIND THE SCENES ►[ Ссылка ]
WHITE THROATED KINGFISHER ► [ Ссылка ]
CWC ASHWIN'S Paneer nest ► [ Ссылка ]
Sony ZVE10 Review ► [ Ссылка ]
Sony ZVE10 Review ► [ Ссылка ]
Pond heron Birds ► [ Ссылка ]
Baya Weaver Birds ► [ Ссылка ]
Iphone Long term review ► [ Ссылка ]
Home made cheap Studio ► [ Ссылка ]
~~ Follow Me ~~
Instagram: [ Ссылка ]
Facebook: [ Ссылка ]...
Thanks,
JAGADEESH M.
Ещё видео!