தொடர்புகளுக்கு
சிவம் - மகன்
Mobile : +14167203613
யாழ். செட்டியூரைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும், கொண்ட ரத்தினசாமி நாகரட்னம் அவர்கள் 03-08-2024 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இரத்தினசாமி அவர்களின் அன்பு மனைவியும்,ரட்ணவதனா, ரஞ்சிதவதனா, ராஜநாதன், சிறிரங்கநாதன்(சிவம்), காலஞ்சென்ற சர்வகுணநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,கமலாநாதன், மனோகரன், தவமலர், சுஜாதா, ரதிமலர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான தம்பையா, தருமு, தங்கராசா, துரைராசா மற்றும் நடராசா, காசிராசா, சுகிர்தம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கெளசியா, பெளசியா, யசிகரன், யனிஷா, நிருஜா, லக்ஷ்மனன், லக்ஷிகன், நீதன், நிலானி, விதுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,ஆதிரை, இனியா, சாரு, ஆரவி ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
#rip #funeral #ariviththal #ripbooktamil #tamilripbook#ariviththalsamugam #Mrs Rathnasamy Nagaratnam#death#Canada#Canadadeath
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!