தன்னை மறந்து கலையுடன் கலக்கும்போது ஒவ்வொரு கலைஞனும் குழந்தை ஆகிறான் ! அதுவும் ஒரு இறை நிலை போல தான்.. ஒரு குழந்தை தான் செய்யும் எந்த ஒரு செயலையும் உற்சாகத்துடன் தான் செய்யும்..அப்படிப்பட்ட உற்சாகத்தோடு இந்த கிருஷ்ண பஜனையை ஒரு குழந்தை போல அனுபவித்து அசாத்தியமாக பாடிய பிரம்மஶ்ரீ Briga பாலு பாகவதர் அவர்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை.. கண்டு கேட்டு மகிழ்வோம் 🙏
#krishna #namasankeerthanam #bhajan #radhekrishna #radheradhe #carnatic #mayuramradhakalyanam #bliss #child ##bhakthi
Ещё видео!