2025 ஆம் வருடம் ஜனவரி மாதம் 13ஆம் தேதி, மார்கழி மாதம் 29ஆம் தேதி அன்று போகிப் பண்டிகை. போகி பண்டிகை தினத்தன்று பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற நோக்கில் வீட்டை சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நாம் நமது மனங்களையும் சுத்தப்படுத்திக் கொள்வோம்.
[ Ссылка ]
2025 திருவாதிரை ஆருத்ரா தரிசனம் தேதி
#Bhogidate
#போகிப்பண்டிகை
#anbinaanmeegam
#அன்பின்ஆன்மீகம்
Ещё видео!