பெண் சாபம் ஏற்பட காரணம் என்னென்ன ? அதற்க்கு பரிகாரம் என்ன ?
பெண் சாபம்
நாம் நம்முடைய வாழ்வில் படும் துன்பங்கள் பலவற்றிற்கு முக்கிய காரணம் நாம் பெற்ற சாபமே.பெண் சாபம் சாபத்தின் காரணமாகவும் பாவத்தின் காரணமாகவுமே நமது ஜாதகத்தில் தோஷங்கள் ஏற்படுகின்றன. சாபத்தில் மொத்தம் 13 வகை இருந்தாலும், இவ்வுலகில் புனிதமான ஒரு பிறவியாக கருதப்படும் பெண்களின் சாபத்திற்கு வலிமை அதிகம்.பெண் சாபம் அத்தகைய சாபம் குறித்தும் அதன் பரிகாரம் குறித்தும் இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.பெண் சாபம்
பைரவர் வழிபாடு முறை | விரதம் இருக்கு முறை | Bhairava worship method in tamil | @Ohm NARPAVII
[ Ссылка ]
********************************************
#பெண்சாபம்
#பெண்சாபத்திற்குபரிகாரம்
#pensabam
#pensabamtheerapariharam
#pensabamtheerapariharamintamil
#pariharam
********************************************
@OhmNARPAVII
Ещё видео!