#பிறந்தகுழந்தை #குழந்தைபராமரிப்பு #குழந்தைதலை #ஒருவயதுகுழந்தை #பிறந்தகுழந்தை #குழந்தைவளர்ச்சிநிலைகள் #குழந்தைஆரோக்கியம் #குழந்தைசத்தமிடுதல் #குழந்தைபேச்சுத்திறன் #motormilestonesbaby #developmental #infantdevelopment #firstyearbaby #prematurebaby #babymilestoneschart #babygrowth
பிறந்த குழந்தையின் வளர்ச்சி என்பது படிப்படியாக இருக்கும். ஒவ்வொரு கட்டத்திலும் குழந்தையின் வளர்ச்சி எப்படி உள்ளது என்பதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். குழந்தைக்கு 3 மாதம் ஆகும் போதே தாயை கண்டுகொள்ளும். வீட்டில் இருப்பவர்கள் நெருக்கமானவர்களை கண்டறிய இன்னும் 3 மாதங்கள் தேவைப்படலாம். இப்படி ஒவ்வொரு மாதங்களிலும் குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும். குழந்தையின் வளர்ச்சி நிலையில் மோட்டார் வளர்ச்சி, பேச்சுத்திறன், உணர்வுத்திறன் போன்றவை எப்படி உள்ளது. குழந்தை பேசதொடங்கும் மாதம், குழந்தை வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை என்னென்ன என்பது குறித்து விளக்குகிறார் pediatric and adult neurologist மருத்துவ நிபுணர் அருண்குமார்.
மேலும் படிக்க : [ Ссылка ]
எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: [ Ссылка ]
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : [ Ссылка ]
எங்கள் டுவிட்டரை தொடர்க : [ Ссылка ]
மேலும் வீடியோக்களை பார்க்க : [ Ссылка ]
Ещё видео!