Seeman vs Varunkumar IPS: ஒரு அரசியல் கட்சியின் தலைவர், ஒரு ஐபிஎஸ் அதிகாரி இடையேயான இந்த மோதல் தமிழ்நாட்டின் ஹாட் டாபிக் ஆகியுள்ளது.
இது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் வருண்குமார் ஐபிஎஸ் இடையேயான மோதல் விவகாரம். இந்த விஷயத்தின் தொடக்க புள்ளி என்ன? தற்போதைய சர்ச்சைகள் என்ன? சற்று விரிவாக இந்த காணொளியில் பார்ப்போம்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#Seeman #VarunKumarIPS #Politics #NTK
To Join our Whatsapp channel - [ Ссылка ]
Visit our site - [ Ссылка ]
Ещё видео!