ஆத்ம சாதகர்கள் அனைவருக்கும் ஆத்ம நமஸ்காரம்.
18.07.2021 அன்று ஞான உபதேசத்தை, சத்சங்க குழுவிற்காக பேசப்பட்டது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஞான வாசிஷ்டம் வசிஷ்ட மகரிஷி, ராமபிரானுக்கு உபதேசித்த ஞானப் பெட்டகம்.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஞான புரிதல் என்பது சாத்தியம்.
நாம் ஒவ்வொருவரும் சரியான பாதையில், சரியான குருவின் துணையோடு வழிநடத்தப் பட்டால் அனைவருக்கும் இந்த ஞானத் தெளிவு 100% சாத்தியம்.
ஞான தெளிவு பெற விரும்பும் அன்பர்கள் இந்த ஞான சத் சங்கத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
[ Ссылка ]
Ещё видео!