பேரன்புடன் மனிதர்கள் 04 - கவிஞர் இரா.வசந்த குமார்!
பேரன்புடன் மனிதர்கள் என்கிற சிறப்பு நேர்காணலில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பெங்களூர் வாழ் தமிழ் கவிஞர் இரா. வசந்தகுமார் அவர்கள் தன்னுடைய இரண்டாவது நூலாக "பவாநி செல்லியாண்டியம்மனின் பிள்ளை தமிழ்" எழுதிய அனுபவத்தை பற்றியும் இலக்கியம், வேலைவாய்ப்பு, நேர மேலாண்மை சார்ந்து பல்வேறு விசயங்களை பகிர்ந்துக் கொண்டார்.
அவர் இதுவரை 7000 கவிதைகளை, 262 மின்னூல்களாக Amazon Kindle Platform-இல் பதிவேற்றம் செய்துள்ளார்.
அச்சு நூல்களாக ஒரு சிறுகதை தொகுப்பும், ஒரு பிள்ளை தமிழ் தொகுப்பும் என இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார்.
கவிஞரின் படைப்புகளை
வாசிக்க:
Amazon Profile:
[ Ссылка ]
Blog :
[ Ссылка ]
தொடர்புக்கு:
Email-Id:
vasanthfriend.raju@gmail.com
கவிஞர் இரா.வசந்தகுமார் அவர்களின் படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் ஆழமான தாக்கத்தையும் ஏற்ப்படுத்தட்டும் என மனதார வாழ்த்துகிறோம்.
இந்த அற்புதமான தமிழ் கவிஞரை நமக்கு அறிமுகம் செய்து வைத்த "கவிதை மட்டும்" புலன குழு அட்மின் கவிஞர் ஏகம்பவாணன் ஐயா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்ந்து பயணிப்போம்!
பேரன்புடன் பார்த்தி
#poet #poetry #tamil #podcast #interview #books #literature #tamilnadu #bangalore #writer #lyricist #bavani #trending #jobs #motivation #apjabdulkalam #jayamohan #software #architect #podcasts #amazon #kindleunlimited #kindle #kindlyrewriter #kindleunlimitedbooks
Ещё видео!