ACTS 1 bible quiz question answer | அப்போஸ்தலர் வினா விடை | bible study in tamil | Jesus Sam
அப்போஸ்தலர் நடபடிகள் - 1 கேள்வி பதில்கள்
01. இயேசுவானவர் பாடுபட்ட பின்பு எத்தனை நாள் அப்போஸ்தலருக்குத் தரிசனமானார்?
(அப்போஸ்தலர் 1: 3)
02. இயேசுவானவர் அப்போஸ்தலரோடு நாற்பது நாளளவும் எதைக்குறித்து பேசினார்?
(அப்போஸ்தலர் 1: 3)
03. இயேசுவானர் அப்போஸ்தலருக்கு எப்படி தம்மை உயிரோடிருக்கிறவராக காண்பித்தார்?
விடை: அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே தம்மை உயிரோடிருக்கிறவராக காண்பித்தார்
(அப்போஸ்தலர் 1: 3)
04. ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தது யார்?
(அப்போஸ்தலர் 1: 4)
05. இயேசுவானவர் அப்போஸ்தலரிடம் நீங்கள் சில நாளுக்குள்ளே எதினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்றார்?
(அப்போஸ்தலர் 1: 4)
06. இயேசுவானர் அப்போஸ்தலரிடம் பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேற எங்கு காத்திருக்கச் சொன்னார்?
(அப்போஸ்தலர் 1: 5)
07. கூடிவந்திருந்தவர்கள் இயேசுவானவரிடம் என்ன கேட்டார்கள்?
(அப்போஸ்தலர் 1: 6)
08. பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் -------------- அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.
(அப்போஸ்தலர் 1: 7)
09. பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எங்கு சாட்சிகளாய் இருக்க வேண்டும் என்று இயேசுவானவர் சொன்னார்?
(அப்போஸ்தலர் 1: 8)
10. இயேசுவானவரை எடுத்துக்கொண்டது எது?
(அப்போஸ்தலர் 1: 9)
11. அப்போஸ்தலர்கள் வானத்தை அண்ணாந்து பார்க்கையில் வெண்வஸ்திரம் தரித்த எத்தனை பேரை பார்த்தார்கள்?
(அப்போஸ்தலர் 1: 10)
12. வெண்மையான வஸ்திரம் தரித்த இரண்டு பேர் வானத்தை அண்ணாந்து பார்க்கிறவர்களை எப்படி அழைத்தார்கள்?
(அப்போஸ்தலர் 1: 10, 11)
13. எருசலேமிலிருந்து ஒலிவமலைக்கு எவ்வளவு தூரம்?
(அப்போஸ்தலர் 1: 12)
14. இயேசுவானர் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு அப்போஸ்தலர்கள் ஒலிவமலையிலிருந்து எங்கு சென்றார்கள்?
(அப்போஸ்தலர் 1: 12)
15. மேல் வீட்டில் சீஷர்கள் ஸ்திரீகளோடும், இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ------------, -------------, தரித்திருந்தார்கள்.
(அப்போஸ்தலர் 1: 14)
16. முதல் முதலில் பேதுரு பேசத் தொடங்கிய போது அங்கு சீஷர்கள் எத்தனை பேர் கூடியிருந்தார்கள்?
(அப்போஸ்தலர் 1: 15)
17. இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டியது யார்?
(அப்போஸ்தலர் 1: 16)
18. யூதாசைக் குறித்து பரிசுத்த ஆவியானவர் யார் மூலமாக வாக்குறைத்திருக்கிறார்?
(அப்போஸ்தலர் 1: 16)
19. அநீதத்தின் கூலியினால் ஒரு நிலத்தை சம்பாதித்தது யார்?
(அப்போஸ்தலர் 1: 18)
20. தலைகீழாக விழுந்து, வயிறு வெடித்து, குடல் சரிந்து மரித்தது யார்?
(அப்போஸ்தலர் 1: 18)
21. "அக்கெல்தமா" என்பதன் அர்த்தம் என்ன?
(அப்போஸ்தலர் 1: 19)
22. அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக, அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்று எந்த புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது?
(அப்போஸ்தலர் 1: 20)
23. யூதாசிற்கு பதிலாக மற்றொரு நபரை தெரிந்தெடுக்க வேண்டும் என்று சொன்னது யார்?
(அப்போஸ்தலர் 1: 15, 22)
24. பர்சபா எனப்பட்ட யோசேப்பின் மறுபெயர் என்ன?
(அப்போஸ்தலர் 1: 23)
25. யூதாசுக்காக வேறொருவரை தெரிந்தெடுக்க யார்? யார்? பெயரை எழுதி சீட்டுப்போட்டார்கள்?
(அப்போஸ்தலர் 1: 23, 26)
26. சீட்டு யாருடைய பெயருக்கு விழுந்தது?
(அப்போஸ்தலர் 1: 26)
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-
1. சீஷர்கள் எத்தனை நாள் எருசலேமில் காத்திருந்தார்கள்?
(அப்போஸ்தலர் 1: 5)
2. பரிசுத்த ஆவியானவரைக் குறித்த இயேசு கிறிஸ்துவின் வாக்கு எங்கெங்கு குறிப்பிடப்பட்டுள்ளது?
(அப்போஸ்தலர் 1: 8)
3. இயேசு கிறிஸ்துவை எடுத்துக்கொண்ட மேகம் என்ன மேகம்?
(அப்போஸ்தலர் 1: 9)
4. "வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இயேசுவானர்" என்பது எதைக் குறிக்கிறது?
(அப்போஸ்தலர் 1: 11) (லூக்கா 24: 47-53)
5. இயேசு கிறிஸ்து பரமேரிய மலை, மற்றும் இரண்டாம் வருகையின் போது வரப்போகும் மலை எந்த மலை?
(அப்போஸ்தலர் 1: 11) (சகரியா 14: 4)
6. ஒரு ஓய்வு நாள் தூரம் என்பது எவ்வளவு தூரம்?
(அப்போஸ்தலர் 1: 12)
7. இயேசுவின் தாயாகிய மரியாளைக் குறித்து வேதத்தில் கடைசியாக சொல்லப்பட்ட வசனம் எது?
(அப்போஸ்தலர் 1: 14)
8. யூதாசைக் குறித்து தாவீது சொன்ன வாக்கியம் பழைய ஏற்பாட்டில் எங்கு உள்ளது?
(அப்போஸ்தலர் 1: 16)
9. அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது இந்த வசனம் சங்கீத புஸ்தகத்தில் எங்கு உள்ளது?
(அப்போஸ்தலர் 1: 20)
10. அக்காலத்தில் ஒரு காரியத்தை முடிவு செய்வதற்காக என்ன செய்தார்கள்?
(அப்போஸ்தலர் 1: 26) (லேவியராகமம் 16: 8, 9) (யோசுவா 14: 1, 2)
11. யூதாசிற்கு பதிலாக தேவன் யாரை தெரிவு செய்தார்?
(கலாத்தியர் 1: 1)
Website👉: [ Ссылка ]
Website👉: [ Ссылка ]
#acts
#tamilbiblequiz
#biblequestionsandanswers
#quizquestionsandanswers
#biblestudy
#biblestudyintamil
#tamilbiblequiz
#tamilbiblequestionsandanswers
#jesussam
@JesusSam
Ещё видео!