Join this channel to get access to perks:
[ Ссылка ] சேவகன்
பசுமை பூமியின் காவலன்
உழைக்கும் மக்களின் நாயகன்….
Ln.Dr.T.Nadarajan B.Sc. Agri ,Ph.D.(USA)
Chairman of Pasumai Bhoomi
பசுமை பூமியின் தாரக மந்திரம்:
"வீட்டுக்கு வீடு இயற்கை விவசாயம்
மக்கள் மனதில் பசுமை பூமி
இறைவன் தந்த மண் உயிர் உரம்"
பசுமை பூமியின் கோட்பாடு:
"நஞ்சு இல்லாத உணவு
ஆரோக்கியமான வாழ்வு
சுத்தமான காற்று
தடை இல்லாத இன்பம்"
வாழும் காமராஜராக விவசாயிகளுக்கு விவசாய சேவை செய்கிறார்…,
இவருடைய சேவையை பாராட்டி அமெரிக்க பல்கலைக்கழகம் 2017 இல் டாக்டர் பட்டம் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தென்னையில் ஊடுபயிராக:
பாக்கு, ஜாதிக்காய் ,எலுமிச்சை, மிளகு போன்றவை எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்.
அனைத்து பயிர்களுக்கும் பூச்சி நோய் கட்டுப்பாடு இலவச ஆலோசனை மையம் இயற்கை மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
குரும்பை உதிராமல் மகரந்தசேர்க்கை பெருக்குவதற்கு தேன்பெட்டி அமைத்து கொடுத்தல்.
பசுமைபூமியின் இயற்கை உரங்கள் :
#ஆர்கானிக்கலப்புஉரம்
#தென்னைநுண்ணூட்டம்
#ஜோடிபிராண்ட்ஆர்கானிக்கலப்புஉரம்
#வேப்பம்புண்ணாக்கு (அருண் குருதி பிராண்ட்)
#நாட்டுமருந்து
#மண்புழுஉரம்
#சல்பர்சால்ட்
#பஞ்சக்கவ்யா
#வேர்டானிக்
#treeclimber
#highyieldcoconutvariety
#dwarfcoconut#pasumaibhoomi#agriculture#coconut#organic manure
#howtogrowcoconuttreefast
#whichsoilisbestforcoconutcultivation
#howtodosoiltestforagriculture #bestintercropsforcoconutfarm
#howtodowatertest #thennaisagupadilabama #thennaiyilathigavarumanamperuvathueppadi
#whatareorganicfertilizer #aboutnpkfertilizer #thennaiyilathigalabamperuvathueppadi #dwarfcoconutvariety
#hybridcoconut #hybridcoconutvariety #hybridcoconutvariety
#thennai#dwarfcoconut#coconutseedlings#coconut
#tallvsshort#tallcoconuttree#dwarfvariety#hybridcoconut#siranjeevi1
#குட்டைரகம்தென்னைமரம்வளர்ப்பு#குட்டைதென்னைரகம்
#நெட்டைகுட்டைதென்னை
#தென்னைசாகுபடியில்அசத்தவேண்டுமா
#PESTCONTROLMANAGEMENTINCOCONUTTREE
#இந்தமண்ணில்தென்னங்கன்றுவளருமா?வளராதா?coconutcultivationmethod #dwarfcoconut#agriculture#farmer அதிக #லாபங்களைஅள்ளித்தரும்சிகப்புபலா|HighlyprofitableSIDDUJackfruit(copper red)#agriculture#தென்னையில்ஊடுபயிர்
#தென்னைக்குவட்டப்பாத்திஎடுக்கும்முறை #தென்னைக்குஉரம்வைக்கும்முறை#தென்னைவிதை#coconutseedlings#தென்னங்கன்றுநடும்முறை#நடவுசெய்தஆறாவதுமாதத்தில்தென்னைகுலைகுலையாய்காயிக்குமா?#organicfarming#pasumaibhoomi#quicker
எங்கள் நிறுவனத்தில் தரமான மரக்கன்றுகள் கிடைக்கும்.
மரக்கன்று வகைகள் :
வேப்பங்கன்று , புங்கை மரம் , காய தேக்கு , வேங்கை , நாட்டு தேக்கு , நில வேம்பு , மல வேம்பு , பாக்கு , மகோகனி , ரோஸ்வுட் , வேங்கை , செம்மரம் , குமிழ் தேக்கு , சந்தனம் , இலுப்பை மரம் , நாவல் (விதைக்கன்னு , ஒட்டு கன்னு) , கிறுஸ்துமஸ் செடி , பாம்ஸ் , கல்வாழை ,கத்தாளை , தூஸா , பாக் ஸ்டெயில் பாம்ஸ் , கிராம்பு , ஜாதிக்காய் , பட்டை , பிரின்ஸ் இலை , பிரியாணி இலை
மேலும் பலவகையான பல கன்றுகள் எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்…
பழ கன்றுகள் வகைகள் :
பலா , கொய்யா(சீ னி கொய்யா , சிவப்பு கொய்யா , சைனிஸ் கொய்யா )ஆரஞ்சு , சாத்துக்குடி , நார்த்தங்கன்னு , எலுமிச்சை , மாங்கன்னு (இம்மா பசந்த் , பாங்கனபல்லி , காசா லட்டு , ரொமாலி , ஒட்டு )பம்பிலி மாஸ் , அன்னாசி , ஆப்பிள் , வாழை , வாட்டர் ஆப்பிள் , நெல்லி (சிறியது , பெரியது ) கேரளா புளிக்காய் , பப்பாளி , மாதுளை , சப்போட்டா , பாதாம் , அத்திபளம் , மல சீத்தா , நாட்டு சீத்தா , செரிப்பலம் , விதைக்கன்று பலா
பூச்செடி வகைகள் :
அரளி , மஞ்சள் அரளி , செவ்வந்தி , ரோஸ் , அலமேண்டா , செண்பக பூ , இட்லி பூ , எக்ஸ்சோரா , நந்தியா வட்டை , செம்பருத்தி , மல்லி , முல்லை , கனகாமரம் , டிசம்பர் பூ , கா கரட்டான் பூ , பெட்றா , ஜெர்ப்ரா , மொசண்டா , பாரிஜாதம் , சில்வர் உக் , திருஷ்டிகல்லி , நாட்டு ரோஸ் , பவளமல்லி மேலும் பலவகையான பூ செடிகள் எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்...
மேலும் எங்கள் நிறுவனத்தில் மனோரா நெட்டை, மாண்டியா நெட்டை ,மாண்டியா நெட்டை*குட்டை, டிப்தூர் நெட்டை, டிப்தூர் நெட்டை*குட்டை,சந்ணங்கி இளநீர் ரகம், COD இளநீர் ரகம்,MYD இளநீர் ரகம்,சிரஞ்சீவி குட்டை ரகம், சிரஞ்சீவி குட்டை*நெட்டை ரகம்..ஆகிய அனைத்துவிதமான தென்னங்கன்றுகள் கிடைக்கும். மேலும் எங்கள் நிறுவனத்தில் தரமான பழக்கன்றுகள், மரக்கன்றுகள், பூசெடிகள் கிடைக்கும்.
எங்கள் நிறுவனத்தில் ஆர்கானிக் உரங்கள் கிடைக்கும்.
மேலும் எங்களிடம் ஆர்டரின் பெயரில் பசு சாணி , கோழி எரு , ஆட்டுத்தோல் கிடைக்கும்.
மேலும் தொடர்புக்கு :
நிறுவனர் சேர்மன் Dr.Ln.T. நடராஜன் B.Sc.,(Agri)Ph.D.,(USA)
தொடர்புக்கு : 8778317552 /9360167475
நிர்வாக இயக்குனர் A.சுந்தராஜன் B.F.Tech.,(Agri)
தொடர்புக்கு : 9442445952
Ещё видео!