மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
யாழ். வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட ஞானசேகரம் புஸ்பராணி அவர்கள் 05-05-2022 வியாழக்கிழமை அன்று திருச்சியில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,தங்கராசா ஞானசேகரம் அவர்களின் அன்புத் துணைவியும்,காலஞ்சென்ற அன்னராசா(காந்தி- இலங்கை) அவர்களின் முன்னைனாள் துணைவியும்,புஸ்பராஜா(கண்ணன்- லண்டன்), லதா(லண்டன்), ஞானமலர்(சாளினி- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான தங்கராணி(இலங்கை), தங்கவடிவேல்(சாமி- லண்டன்) மற்றும் செல்வராணி(இந்தியா), மதுபாலசிங்கம்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற நவரத்தினசாமி(இலங்கை), குணசிங்கம்(இந்தியா), இந்திராகாந்தி(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சுதர்சினி(லண்டன்), முருகையா(லண்டன்), செந்தில்குமரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியும்,கஸ்மிகா, ஆருஸ், கொன்சி, முதுசன், சதாக்சி, சர்விகா, சாதிக்கா, சமித்ரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஞானம் - கணவர்
Mobile : +919842434168
கண்ணன் - மகன்
Mobile : +447453941281
லதா - மகள்
Mobile : +447464841395
சாளினி - மகள்
Mobile : +41799290587
குமரன் - மருமகன்
Mobile : +41763206815
மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும்.
Arivithal.com - [ Ссылка ]
[ Ссылка ]
Ещё видео!