முருங்கைக்காய் கார குழம்பு | Murungakkai Kara Kuzhambu in Tamil | Tamilnadu Special Drumstick Curry|
#murungakkaikarakuzhambu #drumstickCurry #drumstick #முருங்கைக்காய்காரகுழம்பு
#veggravy #tamilnaduspecial #kuzhamburecipes #lunchcomporecipes #tasty
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
English version of this recipe : [ Ссылка ]
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
[ Ссылка ]
முருங்கைக்காய் கார குழம்பு
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
பூண்டு - 8 பற்கள்
சிறிய வெங்காயம் - 1 கப்
கறிவேப்பிலை
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சாம்பார் தூள் - 3 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
தண்ணீர்
முருங்கைக்காய் - 2
கரைத்த புளி - 1/2 கப்
செய்முறை
1. முருங்கைக்காய் கார குழம்பு செய்ய ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு இதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், காய்ந்த சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், வெந்தயம் சேர்க்கவும்
2. கடுகு பொரிந்தவுடன் இதில் பூண்டு பற்கள், சிறிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
3. இதில் பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பாரை தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
4. அடுத்து நறுக்கிய முருங்கைக்காயை சேர்த்து கரைத்த புளி, தேவையான அளவு தண்ணீர் கடாயை மூடி பத்து நிமிடம் கொதிக்கவிடவும்
5. சுவையான மற்றும் நாவின் அரும்புகளை தூண்டக்கூடிய முருங்கைக்காய் கார குழம்பு தயார்
You can buy our book and classes on [ Ссылка ]
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: [ Ссылка ]
FACEBOOK - [ Ссылка ]
YOUTUBE: [ Ссылка ]
INSTAGRAM - [ Ссылка ]
A Ventuno Production : [ Ссылка ]
Ещё видео!