மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு தங்கொட்டுவவை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சதாசிவம் அவர்கள் 25-07-2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், பாக்கியவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிவனேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,மலர்மகள், கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பிரதாப், நிர்மல்ராஜ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,நவிஸ்கா, ஆருக்கா, சாம் ஆகியோரின் அன்புப் பேரனும்,பரமேஸ்வரி, சண்முகநாதன், அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மகாலிங்கம், சுந்தராம்பாள், தியாகேஸ்வரி, காலஞ்சென்ற அமிர்தலிங்கம், யோகேஸ்வரி, உருத்திரலிங்கம், கனேசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தங்கொட்டுவ மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவனேஸ்வரி - மனைவி
Mobile : +94771341265
மலர்மகள் - மகள்
Mobile : +94778556060
கஸ்தூரி - மகள்
Mobile : +94762508259
பிரதாப் - மருமகன்
Mobile : +94777141444
நிர்மல்ராஜ் - மருமகன்
Mobile : +94767761776
யோகேஸ்வரி - மைத்துனி
Mobile : +16477800395
உருத்திரலிங்கம் - மைத்துனர்
Mobile : +16476135380
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!