நாலடியார் - செல்வம் நிலையாமை | பாடல் 4 😱 | பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் | Naaladiyar Padal 4
தேமதுர தமிழ் வலையொளிக்கு வரவேற்கிறோம். இந்த காணொளி “செல்வம் நிலையாமை - நாலடியார் பாடல் 4” விளக்கம்.
நின்றன நின்றன நில்லா எனவுணர்ந்(து)
ஒன்றின ஒன்றின வல்லே செயிற்செய்க;
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று.
#தமிழ்இலக்கியம்
#நாலடியார்
# தேமதுரதமிழ்
#tamilliteraturetamil
#tamililakkiyam
#naladiyar
#themathuratamil
Welcome to our channel, this Video is about a speech about “Selvam Nilaiyamai, Naaladiyar Padal 4”. Tamil literature. Pathinen Keelkanakku Noolgal.
Ещё видео!