Nichaiyamagavae Mudivu Undu karaoke with Lyrics In Tamil
நிச்சையமாகவே
முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது – 2
உன்னை ஆசீர்வாதிக்கவே
ஆசிர்வதித்திடுவேன்
உன்னை பெருக பண்ணவே
பெருக பண்ணிடுவேன் – 2
நிச்சையமாகவே
முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது – 2
உன்னை ஆசீர்வாதிக்கவே
ஆசிர்வதித்திடுவேன்
உன்னை பெருக பண்ணவே
பெருக பண்ணிடுவேன் – 2
1. வரைந்தேன் உன்னை
நான் உள்ளங்கைகளில்
தாங்கினேன் உன்னை
நான் தாயின் கருவில் – 2
காத்திடுவேன் உன்னை
கண்ணின் மணி போல்
ஜீவிய காலமெல்லாம் – 2
உந்தன் ஜீவிய காலமெல்லாம்
நிச்சையமாகவே
முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது – 2
உன்னை ஆசீர்வாதிக்கவே
ஆசிர்வதித்திடுவேன்
உன்னை பெருக பண்ணவே
பெருக பண்ணிடுவேன் – 2
2. பயப்படாதே எந்தன்
செல்ல பிள்ளையே
இனி என்றும் தீங்கை
காண்பதில்லையே – 2
உன்னோடு இருந்து
நான் செய்யும் காரியம்
பயங்கரமாய் இருக்கும் – 2
அவைகள் ஆச்சார்யமாய் இருக்கும்
நிச்சையமாகவே
முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது – 2
உன்னை ஆசீர்வாதிக்கவே
ஆசிர்வதித்திடுவேன்
உன்னை பெருக பண்ணவே
பெருக பண்ணிடுவேன் – 2
Aasirvadham Stella Ramola Song Lyrics In English
For Surely There Is An End
Your Hope Will Not Be Cut Off – 2
I Will Surely Bless You
I Will Multiply You – 2
For Surely There Is An End
Your Hope Will Not Be Cut Off – 2
1. I Have Carved You In The Palm Of My Hands
I Have Carried You In Your Mother’s Womb
I Will Guard You Like The Apple Of My Eye
Throughout Life
Throughout Your Life
2. Don’t Be Afraid, My Dear Child
You Will Not Face Any Evil
I Will Be With You And The Work I Do For You
Will Be Awesome
They Will Be Amazing
Credits
Song Writers & Composers : Stella Ramola & Daniel Davidson
Music Producer, Keyboard Programming & Drum Programming : Daniel Davidson
Guitars : Keba Jeremiah
Tabla & Dolak : Martin
Percussion : Livingston
Flute : Aben Jotham
Sarangi : Manonmani
Mix & Master : Rupendar Venkatesh
#stellaramola #jesusredeems #asirvathamsong #weddingsongkaraoke#2024
Ещё видео!