Theme: அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
யோவான் 16 : 8
ஆவியானவரே என்னோடு பேசும்
ஆவியானவரே கண்டித்து உணர்த்தும்
அன்பினால் நிறைத்து அனலாக்கி
எழுந்து ஜொலிக்க உதவிசெய்யும்
புது வல்லமை தாருமே
புது அபிஷேகம் தாருமே
புது கிருபை தாருமே
புது பெலனை தாருமே
1, சத்திய ஆவியானவரே
நீதியின் பாதையில் நடத்திடும்
வேதனை உண்டாக்கும் வழி வேண்டாம்
நித்தியப் பாதையில் நடத்திடும்
2, கிருபையின் ஆவியானவரே
முற்றிலும் ஜெயம்கொள்ள உதவிடும்
பாவம் என்னை மேற்கொள்ளாமல்
கிருபையின் கீழ் என்னை மறைத்துக் கொள்ளும்
3, அன்பின் ஆவியானவரே
ஆவியின் கனியினால் நிறைத்திடும்
துக்கப்படுத்திடும் செயல் வேண்டாம்
மீட்பின் நாளில் என்னை நினைத்திடும்
ஆவியானவரே [Aaviyanavarae] - A New Tamil Christian Song
Теги
thank you lordchristianjesusblessingshappinessfamilytroublesjoyBlessteachloveDhevareernallavargoodprayerwearyChristWorshipPraiseThuthiAradhanaipadalkirubaisathyamsathyamgospelpromiseblessingdeliverancehonourhelpChristmascarolsPrincePeaceCounselorWonderfulMightyGodEverlastingFatherLightWorldSaviourGraceTruthJoyImmanuelNinaippavaraeBalanகிறிஸ்துstarcribJosephMaryshepherdvelichamlightLordEbenezarproviderJehovahJirehalayamjebam