1943ஆம் ஆண்டு M. K. தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளியான 'சிவகவி' படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் "சொப்பன வாழ்வில் மகிழ்ந்து சுப்பிரமணிய சாமி உனை மறந்தால்.. அந்தோ அற்ப பணப் பேய் பிடித்தே அறிவிழந்து
அற்பர்களைப் புகழ்வார்" பாடல் விஜயநாகரி, புவனகாந்தாரி ராகங்களில் அமைந்தது . படத்தில் வேடனாக தோன்றுபவர் வீணை S. பாலச்சந்தர், மற்றும் இந்தப் படத்தின்
கதாநாயகி S. ஜெயலக்ஷ்மி ஆகியோரின் சகோதரரான S. ராஜம்.
பாடலை பாடியவர் M. K. தியாகராஜ பாகவதர் . பாடல்கள் இயற்றியவர் பாபநாசம் சிவன் அவர்கள். G. ராமநாதன் இசைஅமைத்திருந்தார் .
Ещё видео!