#திருமுறைத்தமிழாகரன்
☘️பரசமய கோளரி பதம் பணியும் நாதன், அருட்குருநாதர்,
தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள்☘️
67.திருவையாறு திருப்பதிகம் | தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் | திருமுறைத் தமிழாகரன்
#எம்பிரான்திருநாவுக்கரசர்தேவாரம்
🌾எம்பிரான் திருநாவுக்கரசர் பெருமான், #திருவையாறு தலத்தில் பாடியருளிய அற்புதத் திருப்பதிகம் #ஓசைஒலியெலாம் ஆகும்🌾
🍀இத்தலம் #சோழநாட்டுக்காவிரிவடகரைதலங்கள்
27ஆம் திருத்தலம் ஆகும்🍀
🍃இப்பதிகத்தை தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் #அரிக்காம்போதிஇராகம் கொண்டு பாடியருளினார்🍃
🌱இப்பதிகம் பன்னிரு திருமுறைகளில், #ஆறாம்திருமுறையில் அமைந்துள்ளது🌱
🍂இப்பதிகம் #திருத்தாண்டகம் என்னும் அமைப்பில் அமைந்துள்ளது🍂
🌿இப்பதிகத்தை #தவத்திருசிவாக்கரதேசிகசுவாமிகள், திருநாவுக்கரசர் பெருமான் பாடியருளிய வண்ணம் பாடியருளினார்...அனைவரும் கேட்டு திருவருளும், குருவருளும் பெறுக...🌿
Ещё видео!