Message and songs from
Devaparvatham Ministries, Shanthoor.
By
Bro. F.J. John Jernaus Devaparvatham.
Co-worker
Bro. G. Victor.
Sponsored by
Bro. Karthik Yaapez D.P.M
Bro. Simion, Trichy
Bro. Israel Hermon
Sis. Subeetsham D.P.M
Song Credits :
Song Title : En Jeevanaana Aaviyanavar
Singer : Bro F. J. John Jernaus
Music : Anish Samuel
Guitars : Sam Jonathan
Bass : Anish Samuel
Flutes & Saxophone : Aben Jotham
Drums : Abhishek Joe
Recording Engineers : Anish Samuel and Sam Maranatha
Recorded at : SA Gospel Productions, Ooty
Wind instruments recorded at : Seven Studio, Chennai
Mix and Master : Micah William, Mysore
Cinematography : Isaac Nathaniel
Assistant Camera : Arun
Poster Design : Prem Kumar
Creative Consultant : Anish Samuel
Crew : Arun, Manoj, Victor
Tamil Lyrics : Manose Reegon Paul
Song Lyrics :
பரிசுத்த ஆவியானவரே(3)
சகலமும் அறிந்தவரே
நீர் பிதாவோடும் குமாரனோடும்
தங்கி இருந்தவரே
பரிசுத்த ஆவியானவரே (3)
நீர் ஜீவனானவரே என் ஜீவனானவரே
ஜலத்தின் மேல் அசைவாடி
நீர் ஜலத்தை பிரித்தவரே
படைப்பில் துணையாய் இருந்தவரே
பார் எங்கும் நிறைந்தவரே
பரிசுத்த ஆவியானவரே (3)
நீர் ஜீவனானவரே என் ஜீவனானவரே
ஏதேனில் இருந்தவரே
மகிமையாய் வாழ்ந்தவரே
எப்பொழுதும் மக்களுக்குள்
வாசம் செய்பவரே
பரிசுத்த ஆவியானவரே (3)
நீர் ஜீவனானவரே என் ஜீவனானவரே
ஜீவன் ஆனவரே
உயிர் மூச்சும் ஆனவரே
மெய்ஞானத்தை எமக்குத் தருபவரே
தெளிவையும் தருபவரே
பரிசுத்த ஆவியானவரே (3)
நீர் ஜீவனானவரே என் ஜீவனானவரே
பிதாவே உம் கரத்தில்
என் ஆவியை ஒப்புவிக்கிறேன்
என முழக்கமிட்டு சத்தமிட்டு ஆவியை கொடுத்தவரே
பரிசுத்த ஆவியானவரே (3)
நீர்ஜீவனானவரே என் ஜீவனானவரே
BRO F.J .JOHN JERNAUS
CELL NO.7639188675
VICTOR
CELL NO.8098753851
Ещё видео!