கவிப்பேரரசு வைரமுத்துவின்
மகா கவிதை
தலைப்பை முன்வைத்து
ஓர் அறிவுப் போட்டி
“மகா கவிதை”
இந்த ஐந்து எழுத்துகளில்
நூலின் உள்ளடக்கம் ஒளிந்திருக்கிறது
ஐந்தையும் சரியாகக் கண்டறிவார்க்கு
ரூபாய் 5லட்சம் பரிசு
விடை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்
mahaakavithai.vairamuthu@gmail.com
விடை அனுப்பக் கடைசி நாள்
நவம்பர் 30, 2023
சரியான விடையைச் சொல்லுங்கள்
ஐந்து லட்சம் அள்ளுங்கள்
#மகாகவிதை #MahaKavithai #5lakhs
Ещё видео!