#kavasamkonnect #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
Song rendition Smt Swetha Varadaprasath
ஆதிசேஷ தொட்டிலில் நீ பள்ளிக் கொண்டிருக்க திருவோண நட்சத்திரத்தில் நாங்கள் பல்லாண்டு பாடுவோம்
பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு - 9
உடுத்துக் களைந்த நின் பீதக வாடை உடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
uduththuk kaLaintha nin pIthaga Adai uduththuk kalaththathu uNdu
thoduththa thuzhAy malar sUdik kaLainthana sUdum ith thoNdargaLOm
viduththa thisaik karumam thiruththith thiruvONath thiruvizhavil
paduththa pain nAgaNaip paLLi koNdAnukkup pallANdu kURuthumE
Join this channel to get access to Exclusive Content:
[ Ссылка ]
Stay Connected with us! Follow us for further updates:
► YouTube: [ Ссылка ]
► Facebook: [ Ссылка ]
► Instagram: [ Ссылка ]
Ещё видео!