புதிய தொழிலாளர் சட்ட விதிகள்: ஊதியம், பணிநேரம், பிஎஃப் குறித்து என்ன சொல்கின்றன?
இந்திய அரசு இன்று (ஜூலை 1) முதல் புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
நான்கு பிரிவுகளின் கீழ் 29 சட்ட விதிமுறைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த 29 சட்ட விதிகளில் ஊதியம் பிரிவின் கீழ் 4 சட்ட விதிமுறைகளும், சமூக பாதுகாப்பின் கீழ் 9 சட்ட விதிமுறைகளும், பணிப் பாதுகாப்பு, உடல்நலம், பணிச்சூழல் ஆகிய பிரிவுகளின் கீழ் 13 சட்ட விதிமுறைகளும் உள்ளன. தொழில் உறவுகள் பிரிவின்கீழ் மற்ற மூன்று சட்ட விதிமுறைகளும் உள்ளன.
#LabourLaw #PF #salary
Credits
Producer - Vikram
Edit - Daniel
Subscribe our channel - [ Ссылка ]
Visit our site - [ Ссылка ]
Facebook - [ Ссылка ]
Twitter - [ Ссылка ]
Ещё видео!