Original Composition in
Malayalam: Sri P.G Abraham
Tamil Lyrics: Paul Francis
Lead vocals: Evangeline Pearl J
Back vocals: Paul Francis
Music: John dayanithi
Guitars: Abhyas V K
Recorded at: Venbaa studios
Mixing & Mastering: Ezhil Durai
Camera & editing: Paul Francis
Assisted by: Enoch, Hannah Paul
Special Thanks to
Mr. Gandhi Reuben Family - Karigiri Campus
Henry Devolis Chapel - Kasam
Produced by: Elijah Enoch
Lyrics:
நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு நாதா
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
இன்னும் நன்றி சொல்கின்றேன் நான்
தகுதி இல்லா நன்மைகள்
உம் கிருபையினால் நான் பெற்றுக்கொண்டேன்.
வேண்டிக்கொள்ளா நன்மைகளும் ஈந்தீர்
நன்றியோடே செய்வேன் துதி
எந்தன் இயேசுவே ஆத்ம நேசரே
நம்புகின்றேன் உம்மையே நான்
எதிர்காலங்கள் உந்தன் கையினில்
உந்தன் ஆசி பொழிந்திடுமே
Nanriyodu Naan Thuthi Paduven
Enthan Yesunathaa
Enakaai Ne’er seithita Nanmaikai
Innum Nanri solginren Naan
Thaguthi illa nanmaigal
Um kirubaiyinaal Naan Petrukonden
Vendikolla Nanmaigalum Eentheer
Nanriyode seiven thuthi
Enthan Yesuve Athma Nesare
Nambuginren ummaiye naan
Ethirkalangal unthan Kaiyinil
Unthan Aasi Pozhinthidume (Polinthidume)
Ещё видео!