ஆலங்குடி ஏகாதசி | நடமாடும் தெய்வம்.. | மஹாபெரியவா த்யானம் | ஸ்ரீமதி காயத்ரி மகேஷ்
அபார கருணா சிந்தும்
ஞானதம் சாந்த ரூபிணம்
ஸ்ரீ சந்திரசேகர குரும்
ப்ரணமாமி முதாந்வஹம்
சந்திரசேகரா ஸ்ரீ சந்திரசேகரா
நடமாடும் தெய்வம் நல் வழிகாட்டும் தெய்வம்
குலமான தெய்வம் சந்திரசேகரேந்திர தெய்வம்
குருவான தெய்வம் நம் குறை தீர்க்கும் தெய்வம்
கண்கண்ட தெய்வம் காஞ்சி காமகோடி தெய்வம் (நடமாடும்)
கனிவான அவர் பார்வை குறை எல்லாம் தீர்க்கும்
கடலான அருள் வெள்ளம் நமையெல்லாம் காக்கும்
அறியாமை இருள் நீக்கும் அருள் எல்லாம் சேர்க்கும்
அவரே நம் குலம் காக்கும் அன்பான தெய்வம் (நடமாடும்)
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
Alangudi Namasankeerthana Trust
rkraman - 9444922848
[ Ссылка ]
------------------------------------------------------------------------------------------------------------------------
Alangudi Namasankeerthana Trust presents Alangudi Ekadasi Bhajan 2022. Various Mandalis and Bhagavathas are arranged to perform at Alangudi Namasankeerthana Mandapam in front of Alangudi Sri Krishna. All these troupes do it as a service to Alangudi Sri Krishna. May Lord Sri Krishna shower his blessings on one and all.
Nadamadum Dheivam Nal Vazhi Kaatum Deivam - Mahaperiyava - Sampradaya Ekadasi Bhajan / Namasankeerthanam by Smt. Gayathri Mahesh & Party - Alangudi Ekadasi Bhajan (2022-23) - 13.
Bank Details:
Account Holder: Alangudi Namasankeerthana Trust
Bank: City Union Bank
Branch: Alangudi
A/C No. 068001000311910
IFSC: CIUB0000068
Please WhatsApp your transaction details to +91-9444922848 and get your receipt generated and handed over to you digitally!
Website - [ Ссылка ]
E-Mail Us: alangudi@sriradhakalyanam.org
Facebook - [ Ссылка ]...
Youtube Channel - [ Ссылка ]
Mobile/Whatsapp : +91 - 9444922848
You may provide us your feedback through WhatsApp @ +91 - 9444922848
Ещё видео!