இராமானுஜர் பிறந்த இல்லம் பற்றிய காணொளி
10ஆம் நூற்றாண்டில் பிறந்த வைணவ துறவி மாபெரும் புரட்சி ஆளார் சுவாமி இராமானுஜர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் என்ற இடத்தில் சுவாமிகள் பிறந்த இல்லம் உள்ளது இந்த காணொளியில் முழுமையாக காண்பிக்கப்பட்டுள்ளது மக்கள் அனைவரும் பெருமாளுக்கு சமம் அவர் இடத்தில் ஜாதி மதம் எழை பணக்காரன் என்ற வேருபாடுக்கு இடம் இல்லை என்ற கருத்துகளை மக்களிடத்தில் வைத்தார் இராமானுஜர் தன்னுடைய கைகளால் தொட்டு தலுவிய இராமானுஜரின் சிலை இங்கு உள்ளது மேலும் பல சிறப்புகளை கொண்டது ஸ்ரீ இராமானுஜர் கோவில் இராமானுஜர் கோவில் தாம்பரம் ரயில்நிலையத்தில் இருந்து 23km தொலைவில் உள்ளது காஞ்சிபுரத்திலிருந்து 34km தொலைவில் உள்ளது
நன்றி
முகவரி | address
Sri aathi kesava perumal temple
Sri Ramanujar temple sriperumbuthur
kaanjipuram dt tamilnadu
Thanks for watching
subscribe & support
L I K E | C O M M E N T S | S H A R E | S U B S C R I B E
#ramanujar #ramanujatempleinsriperumbudur #ramanujahistoryintamil #sriaadhikesavaperumaltemple #ramanujabirthplace #ramanujacharya #ramanujatemple #sriperumbudur #sriperumbuthurtemple #swamyramanujabornyear #இராமானுஜர்பிறந்தஇல்லம் #இராமானுஜர்பிறந்தஇடம் #இராமானுஜர்பிறந்தஆண்டு #இராமானுஜர் #இராமானுஜர்கோவில்திருபெரும்புதூர்
Ещё видео!