25 லிட்டர் சால்னா
1.ஆயில் - 500ml (சிக்கன் 65 பொரிச்ச எண்ணெய் 250ml + தேங்காய் எண்ணெய்
250ml )
2.பட்டை-5 கிராம் கிராம்பு -5 கிராம்,
ஏலக்காய்-5 கிராம், கல்பாசி- 5 கிராம், ஸ்டார் - 5 பீஸ்
3.வெங்காயம் - 5 கிலோ
4.தக்காளி- 750 gm
5.சோடா உப்பு - 2 டேபிள் ஸ்பூன் ,
6.அஜினோமோட்டோ - 60gm
7.இஞ்சி- 250gm, பூண்டு-150gm (do paste)
8.மஞ்சள் தூள்- 15 gm
9.மிளகாய் தூள்- 75gm
10.மல்லி தூள் - 75gm
11.சிக்கன் மசாலா- 75gm
12.மிளகு தூள் - 15gm
13.சோம்பு தூள் - 30gm
14.சீரக தூள் - 30gm
15.தண்ணீர் - 25 லிட்டர்
16.தேங்காய் - 5 காய் (பெறிய காய் )
17.பொட்டு கடலை - 150gm
18.மல்லி இலை -50gm புதினா இலை - 50gm
5 லிட்டர் சால்னா
1.ஆயில் - 100ml (சிக்கன் 65 பொரிச்ச எண்ணெய் 50ml + தேங்காய்
எண்ணெய் 50ml )
2.பட்டை-1 கிராம் கிராம்பு -1 கிராம்,
ஏலக்காய்-1 கிராம், கல்பாசி- 1 கிராம், ஸ்டார் - 1 பீஸ்
3.வெங்காயம் - 1 கிலோ
4.தக்காளி- 150 gm
5.சோடா உப்பு - 1 Tea ஸ்பூன் ,
6.அஜினோமோட்டோ - 1 Table spoon
7.இஞ்சி- 50gm, பூண்டு-30gm (do paste)
8.மஞ்சள் தூள்- Half Tea Spoon
9.மிளகாய் தூள்- 1 Table spoon
10.மல்லி தூள் - 1 Table spoon
11.சிக்கன் மசாலா- 1 Table spoon
12.மிளகு தூள் - Half Tea Spoon
13.சோம்பு தூள் - 1Tea ஸ்பூன்
14.சீரக தூள் - 1Tea ஸ்பூன்
15.தண்ணீர் - 5 லிட்டர்
16.தேங்காய் - 1 காய் (பெறிய காய் )
17.பொட்டு கடலை - 25gm
18.மல்லி இலை -10gm புதினா இலை - 10gm
Ещё видео!