பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் தேரோட்டம் ஆவணி மாதம் 21ஆம் தேதி 6. 9 .2024 அன்று நடைபெறுகிறது. ஆவணி 18, 03.09. 2024 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4 மணிக்கு கஜமுக சூரசம்காரம் நடைபெறுகிறது. ஆவணி 22, 07.09.2024 சனிக்கிழமை அன்று காலையில் விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.
#PillaiyarpattiVinayagarchathurthi2024
#பிள்ளையார்பட்டிவிநாயகர்சதுர்த்தி
#anbinaanmeegam
#அன்பின்ஆன்மீகம்
Ещё видео!