#Pachai#Kiligal#Tholodu#
/headphone recommended/
kp kumaranகுழுவினர் | for booking +94773611178
நாதஸ்வரம்.பஞ்சமூர்த்தி குமரன்
தபேலா :-ச.விமல்சங்கர்
கீ.போட் :-மைக்கல்
கிட்டார் :-சுதர்சன்
ரகுமானின் இசையில் இந்தியன் திரைப்படத்தில் இடம்பெற்ற பச்சைக்கிளிகள் தோளோடு என்ற பாடலை நாதஸ்வரத்தில் மிக அருமையாக வாசித்துள்ளார் திரு குமரன் பஞ்சமூர்த்தி அவர்கள். அருமையாக உள்ளதது அனைவரும் ஒருமுறை கேட்டுமகிழுங்கள். ஒரு வித்தியாசமான அனுபவம் pachai kiligal tholodu nadaswaram #thavil #thavil and nadaswaram #music jaffna
Ещё видео!